புலிகளின் தலைவர் பிரபாகரன் இறந்து விட்டதாக இலங்கை ராணுவமும், அரசாங்கமும் அறிவித்துவிட்டது. இச்செய்தியை இந்திய அரசாங்கமும் தனது மைவுனம் மூலம் "ஆம்" என்பதை தெரிவித்து விட்டது. உலகின் மூலை முடுக்குகளில் வாழும் தமிழ் மக்களில் பெரும் பாலனவர்கள் ஏற்றுக்கொண்டு விட்டார்கள்.
ஒருசிலர் மட்டுமே ஏற்க மறுக்கிறார்கள். பிரபாகரன் இறக்கவில்லை என்றும், அவர் சாயலில் உள்ள வேறு ஒருவருடைய பிணத்தை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் இலங்கை அரசு பயன்படுத்துகிறது என்றும் கூறிவருகிறார்கல்.
ஆனால் இங்கெ இன்று பேட்டி அழித்த ஐயா பழ. நெடுமாறன் அவர்கள் கூறுகையில் "பிரபாகரன் நலமாக இருக்கிறார், ஈழத்திலேயே இருக்கிறார், போரை தலமையேற்று நடத்திக்கொண்டு இருக்கிறார் இந்த தகவலை நான் ஹிப்னாடிஸம் என்ற கலையை பயன்படுத்தி அவருடனேயே பேசினேன் என்று தெரிவித்துள்ளார்."